போர் நிறுத்த ஒப்பந்தம்; முதல் கட்டமாக 33 பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை (19) முதல் ஹமாஸ்...