கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது
இறக்குமதி செய்யப்பட்ட 47 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்...