31 C
Negombo
Tuesday, April 7, 2020
Home வெளிநாட்டு செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

அவுஸ்ரேலியா காட்டுத்தீ நிவாரணத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கீடு

அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு-மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்தால், அது சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்...

ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால் 52 ஈரானிய இலக்குகள் தகர்க்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க சொத்துக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் சுமார் 52 இடங்களில் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது..! மக்கள் உற்சாகம்..!

2020 ஆம் ஆண்டு புதுவருடம் முதன் முதலாக நியூசிலாந்தில் உதயமாகியுள்ளது. பிறந்துள்ள புதுவருடத்தை நியுஸிலாந்து மக்கள் கலை நிகழ்வுகள், வாணவேடிக்கை என கோலாகலமாக கொண்டாடிவருவதாக சர்வதேச...

ஜனவரி 31 பிரிகின்றது பிரித்தானியா

ஜனவரி 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய சங்கத்திடம் இருந்து விலகுவதற்கான போரிஸ் ஜோன்சன் இன் பிரக்சிட் ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தோல்வி..

அமெரிக்க பிரதானிகள் சபையில் இடம்பெற்ற குற்றவியல் பிரேரணை வாக்கெடுப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தோல்வி அடைந்துள்ளார். குறித்த வாக்கெடுப்பில் ஆதரவாக 230 வாக்குகளும்,எதிர்ப்பாக 197 வாக்குகளும் இருந்ததாக...

2019 ஆம் ஆண்டின் உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்

2019 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். 69 ஆவது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில்...

பிரிட்டன் பொதுத் தேர்தல் – கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி

பிரிட்டனில் நேற்று (12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் அடிப்படையில் 344 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 201...

இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை பதிவிட்ட இலங்கையர்கள் டுபாயில் கைது

சமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் தொடர்பான வழக்கு விசாரணை டுபாய் நீதிமன்றத்தில் இன்று (11)...

இந்திய ‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா’ வில் இலங்கை வாழ் தமிழரின் நிலை என்ன?

காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  'குடியுரிமை சட்டத் திருத்த மசோதா'வை இந்திய அரசாங்கம் நேற்று முன்தினம் (09) திங்கள்கிழமை நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம்கள்...

இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதத் தலைவன் கொல்லப்பட்டான்

அமெரிக்க இராணுவம் நேற்று (26) வட மேற்கு சிரியாவில் மேற்கொண்ட தாக்குதலின் போது இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகளின் தலைவன் அபு பகர் அல் பக்தாதி கொல்லப்பட்டான் என்று அமெரிக்க ஜனாதிபதி...

காஷ்மீரில் இராணுவக் களப் பணியில் ஈடுபடும் தோனி !

மேற்கிந்தியத் தீவுகளுடன் நடைபெற உள்ள ஒருநாள், ரி 20 தொடர்களில் தான் பங்கேற்கவில்லை, தான் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள ராணுவம் (டெரிட்டோரியல் ஆர்மி) பாராசூட் ரெஜிமெண்ட் உடன் 2...
- Advertisment -

Most Read

பிரதமர்- அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு- தமிழ் மொழிபெயர்ப்பு இதோ

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில்  பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய மருந்துப் பொருட்கள்

கோவிட் -19 நெருக்கடியில் இலங்கையும் சிக்கி திணறி வரும் நிலையில் இந்தியா இன்றையதினம் 10 தொ ன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்...