அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் அங்கீகாரம் குறித்த நிலையான குழு...
இந்நாட்டில் உள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், தர உறுதி மற்றும் அங்கீகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிலையான குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின்...