பின்லாந்தில் இடம்பெறும் உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் யுபுன் அபேகோன் சிறப்பு வெற்றி
பின்லாந்தில் இடம்பெறும் டெம்பியர் இன்டோர் மீட்டிங் (Tampere Indoor Meeting) உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 60 மீட்டர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் 6.66 வினாடிகளில் ஓடி...