சினிமா

நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கை வருகை

நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

இன்று பிற்பகல் அவர் இலங்கை வந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வந்துள்ளார்.

வத்தளை மற்றும் வெள்ளவத்தை பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பிரபல் உடை விற்பனை அங்காடியான ZUZI ஐ நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்துவைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நடிகர் ரவி மோகனும் கீர்த்தி சுரேஷுடன் இலங்கைக்கு வந்துள்ளார். நேற்றைய தினம் நடிகர் சிவக்கார்த்தியேனர் மற்றும் அதர்வா ஆகியோர் இலங்கைக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

jayam ravi
சினிமா

எல்லாத்தையும் தொலைத்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி இப்பொழுது தன் பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். இனிமேல் இப்படித்தான் அவரது பெயர் எல்லா படங்களிலும் இடம்பெறும். இதற்கு முன்னர் நடிகர்
சினிமா

10 மில்லியன் பார்வைகளைக் கடந்த விடாமுயற்சி ட்ரெய்லர்

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ்,