லக்னோ அணியின் தலைவராகின்றார் ரிஷப் பண்ட்
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள்...