மோட்டார் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை நீக்கம்
மோட்டார் வாகன இறக்குமதி மீது வித்க்கப்பட்டிருந்த தற்காலிக தடையை மூன்று கட்டங்களின் கீழ் நீக்குவதற்கு அரசாங்கம் நடவக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து நடைமுறையில்...