உலகம் செய்திகள்

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில்...
உலகம் செய்திகள்

அமெரிக்கப் பொருள்களுக்கு $28 பில்லியன் வரிவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும் விரைவில் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவிக்கவிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 26 பில்லியன்...
உலகம் செய்திகள்

பாகிஸ்தானில் ரயிலை கடத்திய பலுசிஸ்தான் சுதந்திரப் போராளிகள்

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா...
உலகம் செய்திகள்

ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் தயார்

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க...
உலகம் செய்திகள்

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி – இந்தியாவுடனான உறவை புதுபிக்க உத்தேசம்

கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடா வங்கியின் முன்னாள் தலைவரான அவர் பிரதமராவது அந்நாட்டின்...
உலகம் செய்திகள்

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மணிலா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவை மனிதகுலத்திற்கு...
உலகம் செய்திகள்

லக்சம்பர்க்கின் இளம் இளவரசரான பிரடெரிக் தனது 22வது வயதில் காலமானார்

லக்சம்பர்க்கின் இளம் இளவரசரான பிரடெரிக் தனது 22வது வயதில் அரிய மரபணு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் பிரடெரிக் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்துள்ளார். அவர்...
உலகம் செய்திகள்

அவுஸ்திரேலியாவில் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

அவுஸ்திரேலியாவில் எல்ஃபிரட் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிசுக்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம் செய்திகள்

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-யியோல் இரண்டு மாத தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த ஜனவரி 15 அன்று இராணுவச் சட்டத்தை...
உலகம் செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அண்மைய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன்...