‘சர்தார் 2’ ஜூலையில் வெளியாகிறதா?
கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் மாளவிகா...