கணேமுல்ல சஞ்சீவவின் உடலை வாங்க உறவினர்கள் முன்வரவில்லை
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட “கணேமுல்ல சஞ்சீவ” என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள்...