Js.vithu

Js.vithu

About Author

492

Articles Published
உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஆனந்த சுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்க – ரவிகரன்...

நீண்டாகாலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (01.03.2025) இடம்பெற்ற...
உலகம் செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதிக்கு வலுக்கும் ஆதரவுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோதலுக்குப் பின்னர் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு நிதியுதவியை அதிகரிக்க நோர்வே...
ஆன்மிகம்

புனித ரமலான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) தொடங்குகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01)...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேங்காய் விலை குறைவு

சந்தையில் கடந்த வாரத்தை விட தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார் இன்று...
செய்திகள் விளையாட்டு

மழையால் கைவிடப்பட்ட போட்டி அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

மூதூரில் வாகன விபத்து – 33 பேர் வைத்தியசாலையில்

மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச்...
உலகம் செய்திகள்

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு வடகொரியா அனுமதி

பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால், சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடாளுமன்றில் பொய் கூறும் எம்.பிகள் – நாமல் முன்வைக்கும் புதிய யோசனை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் காப்பீடு ரத்து செய்யப்பட்டதைப் போன்று நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதை ரத்து செய்ய வேண்டும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற...
உள்ளூர் செய்திகள் செய்திகள்

சமயப் பாடங்களைக் கற்பிப்பதற்குக் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

சமயப் பாடங்களை கற்பதற்காகக் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் போதனா விஞ்ஞான டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி...