31 C
Negombo
Tuesday, April 7, 2020

சு. செல்வா

சிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது

எயார் பஸ் கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான தகவல்களை 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரிடம் நாம் கோரியிருந்த போதிலும் அத் தகவல்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்...

இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்

இலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…!

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் அழுத்தம் இல்லாவிட்டால், மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவத்தின் விசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருந்ததாக ஓய்வுபெற்ற பிரதி காவல்துறைமா அதிபர் பாலித...

தனியார், அரச தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்:- இலங்கை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்

ஒரு பணியாளர் ஏற்கக் கூடிய காரணமின்றி வேலைக்கு சமுகமளிக்காமை, ஏற்கக் கூடிய காரணமின்றி தாமதமாக வேலைக்கு வருதல், பணியாளரின் கவனக் குறைவால் ஏற்படும் சொத்துக்களுக்கான சேதங்கள், சோம்பியிருத்தல், வேலை நேரத்தில்...

கொரோனா அறிகுறிகளுடன் அநுராதபுரத்தில் யுவதி?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவர் அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் 23 வயதுடைய யுவதி ஒருவர் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்...

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டு பரிசீலனைக்கு

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் பாராளுமன்ற ஹன்சாட் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல்களின் ஒலிப் பதிவுகள் அடங்கிய இறுவட்டு தொடர்பில் இன்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில்...

பாலியல் துன்புறுத்தல் விவகாரம் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியது..

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடி வதை மற்றும் தொலைபேசி ஊடான பாலியல் துன்புறுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று...

பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு விண்ணப்பம் கோரல்

விண்ணப்பம் பக்கத்தின் அடியில் - பெப்ரவரி 14ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். - 2019.12.31ஆம் திகதியன்று...

காவல் துறை ஆணைக்குழு அனுமதி..

காவல் துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பிரதி காவல் துறை மா அதிபர் லயனல் குணதிலகவை நியமிக்க காவல் துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்

உத்தேச ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற...
- Advertisment -

Most Read

பிரதமர்- அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு- தமிழ் மொழிபெயர்ப்பு இதோ

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில்  பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய மருந்துப் பொருட்கள்

கோவிட் -19 நெருக்கடியில் இலங்கையும் சிக்கி திணறி வரும் நிலையில் இந்தியா இன்றையதினம் 10 தொ ன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்...