ColourMedia
WhatsApp Channel
Homeதொழில்நுட்பம்பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF ற்கு அர்த்தம் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF ற்கு அர்த்தம் வெளியாகியுள்ளது.

0Shares

பேஸ்புக்கில் இந்த பதிவில் BFF என கொமண்ட் செய்யுங்கள். BFF என நீங்கள் கொமண்ட் செய்த பிறகு அது பச்சையாக மாறினால் உங்களுடைய முகநூல் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை பச்சையாக மாறவில்லை என்றால் உங்கள் கணக்கை யாரோ ஹேக் செய்ய நினைக்கிறார்கள் என்று அர்த்தம் என சமீப காலிமாக பேஸ்புக்கில் பலரை அச்சமடைய செய்யம் பதிவு ஒன்று உலாவி வருகின்றது.

ஆனால் இது பற்றி பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது ஜனவரி 29 தேதி முதல் புதிதாக சேர்க்கப்பட்ட விசைவார்த்தை(Keyword) BFF ற்கு Best Friend Forever என்று அர்த்தம் ஆகும். இதனை டைப் செய்தவுடன் பார்த்தால் இரண்டு கைகள் தட்டிக் கொள்ளும். மேலும் அது பச்சை நிறத்தில் மாறவில்லை என்றால் பயப்படவேண்டாம் பழைய தொலைபேசிகளில் நிறம்மாறாது. இதுபோன்று சில விசைவார்த்தைகள்(Keyword) முகநூலில் உள்ளது. EG:- Congratsஎனவே பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் இவ் BFF வார்த்தை குறித்து அச்சமடைய தேவையில்லை என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments