ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான 15வது கிரிக்கெட் செம்பியன் கிண்ணத்தை ஸ்ட்ரிக்ட்...

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான 15வது கிரிக்கெட் செம்பியன் கிண்ணத்தை ஸ்ட்ரிக்ட் ரூலர்ஸ் அணி கைப்பற்றியது

0Shares

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தினரால் 15வது வருடமாக நடாத்தப்பட்ட பழைய மாணவர்களுக்கான மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்று(08) கிழமை நீர்கொழும்பு கோட்டை மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டது.

24 அணிகள் பங்குபற்றிய இப்போட்டி தொடரில் வொடாபோன், ஸ்ட்ரிக்ட் ரூலர்ஸ் அணிகள் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி 15வது செம்பியன் கிண்ணத்தை ஸ்ட்ரிக் ரூலர்ஸ் அணி கைப்பற்றியது.

15வது வருட சிறப்பம்சமாக மகளிர்களுக்கிடையிலான அறிமுக போட்டியொன்று இடம்பெற்றது இப்போட்டியில் ஸ்ட்ரிக்ட் ரூலர்ஸ் மகளிர் அணி, எயார் ஸ்டார் மகளிர் அணி பங்குபற்றி ஸ்ட்ரிக் ரூலர்ஸ் மகளிர் அணி செம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments