ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஹீனடியான மஹேஷின் முக்கிய உதவியாளர் நீர்கொழும்பில் கைது!

ஹீனடியான மஹேஷின் முக்கிய உதவியாளர் நீர்கொழும்பில் கைது!

0Shares

துபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ஹீனடியான மஹேஷின்’ முக்கிய உதவியாளர் நீர்கொழும்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, T-56 துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments