ColourMedia
WhatsApp Channel
Homeவிளையாட்டுபங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை வருகை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை வருகை

0Shares

3 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ் அணி நேற்று இலங்கை வந்துள்ளது

இம் முறை போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு தமீம் இக்பால் தலைமை தாங்குகின்றார். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் சகல துறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுதிய சகீப் அல் ஹசன் இம் முறை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments