ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுவீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி !

வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி !

0Shares

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 161.00 ஆக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இதன் கொள்வனவு விலை 157.80 ரூபாவாகும்.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18.06.2018)                                    நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

 

நாணயம்                                                                       வாங்கும்  விலை                             விற்கும் விலை                       
டொலர் (அவுஸ்திரேலியா) 116.2812 121.0257
டொலர் (கனடா) 118.8545 123.1172
யூரோ (யூரோ வலயம்) 181.6876 187.8395
யென் (ஜப்பான்) 1.4200 1.4705
டொலர் (சிங்கப்பூர்) 116.1651 119.9597
ஸ்ரேலிங் பவுண் (ஐக்கிய இராச்சியம் ) 208.3912 214.8299
பிராங் (சுவிற்சர்லாந்து) 157.0933 162.8536
டொலர் (ஐக்கிய அமெரிக்கா) 157.8084 161.0082

 

அமெரிக்க டொலர்களுக்கு சமமான மத்திய கிழக்கு நாடுகளின் நாணய விகிதங்கள்

 

நாடு                      நாணயங்கள்                            நாணயங்களின்  பெறுமதி
பஹரன் தினார் 423.2061
குவைத் தினார் 528.8466
ஓமான் றியால் 415.2697
கட்டார் றியால் 43.8992
சவுதிஅரேபியா றியால் 42.6332

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments