எம்.சி.சி. ஒப்பந்தம்: இரட்டை நாக்கு நிலைப்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

அவசரமாக கைச்சாத்திட தயாரானவர்கள் கிழித்தெறிய சொல்வது விந்தை எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை நாக்கு நிலைப்பாட்டிலுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது அரசாங்கம் எக் காரணத்துக்காகவும் இதுபோன்ற ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கோ, மக்களுக்கோ ஒளித்து திருட்டுத்தனமாக கைச்சாத்திடாது என்றும் அவர் தெரிவித்தார். அதேபோன்று அரசாங்கம் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

தரம் 01 இல் உள்ள மாணவர் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த முடிவு

தரம் 01 வகுப்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தரம் 01 வகுப்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆக இருக்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவாகக் காணப்படுகின்றது. இத்தீர்ப்பை மீளாய்வு செய்து, மாணவர்களின் எண்ணிக்கையை 40ஆக […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

பதிற் கடமை தலைவராக ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிற் கடமை தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஅவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

சிவனொளிபாத மலையை அண்டிய வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை.

இலங்கையில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கறும் சிறுத்தை இனம் மலையகத்தில் அடையாளம் காணப்பட்ட நிலையில்இ அவ்வாறானதொரு கரும் சிறுத்தைஇ புகைப்படம் பிடிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிவனொளிபாதமலைக்கு அண்மித்த பகுதியான ரிகாடன் வனப்பகுதியில் கரும் சிறுத்தையின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் ரிகாடன் வனப்பகுதியில் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

முன்னாள் ஜனாதிபதி முன்னிலையாக போவதில்லை..

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சார்பில் முன்னிலையாக போவதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றுக்கு இன்று அறிவித்துள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 12 மனுக்கள் ஏழு நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தின்; முன்னிலையில் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

பஸ் ,கனரகவாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும்

பஸ் மற்றும் அனைத்து கனரகவாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும்.கொழும்புவாகன போக்குவரத்துப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடைமுறையை முன்னெடுத்துள்ளது என்று  நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.   இந்த சட்டத்தை மீறிய 500 சாரதிகளுக்கு இக்காலப்பகுதிக்குள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

நீர்கொழும்பு தமிழ் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு

இந்த ஆண்டுக்கான (2020) பாடசாலையில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதித்து  வகுப்புக்களை  ஆரம்பிக்கும்  தேசிய நிகழ்வு  இன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதி;யில் அரசாங்க பாடசாலைகளில்  இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி ஏற்றப்படல் மற்றும்   தேசிய கீதம் , பாடசாலை கீதம் இசைக்கப்படல்  என்பன இடம்பெற்றன. அத்துடன் ஆரம்ப பிரிவு […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய வேலைத்திட்டம்

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தடுக்கும் நோக்கில் சுற்றுலா வாடகை சேவையை ஒழுங்குப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய விமான நிலையத்தின் சுற்றுலா பயண வழிகாட்டி சாரதிகள் சங்கத்தின் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பெண் உட்பட நான்கு பேரினை பலாங்கொடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரத்தினபுரி-லெல்லுபிடிய பகுதியில் வசிக்கும் மேற்படி பெண் ஒருவரும், ஓபநாயக்க மற்றும் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 530 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றை பொதி […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

பேருந்து விபத்தில் 04 பேர் பலி

கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியின் ஹூங்கம, படஅத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து மற்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாக மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

Subscribe US Now

error: Content is protected !!