தமிழுக்கு முதலிடமா? சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர்! விமல் காட்டம்

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் சிங்கள மொழிக்குத்தான் முதலிடம் வழங்க முடியும், எந்த காரணம் கொண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதையும் மீறித் தமிழுக்கு முதலிடம் வழங்க சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

இன்று மாலை பாராளுமன்றத்தில் பலருக்கு ஆப்பு வைத்த ரஞ்சன்

UPDATE NEWS தொலைபேசி கலந்துரையாடல்கள் அடங்கிய 5 இறுவெட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அரசாங்கத்திற்கு பாதகமான இறுவெட்டுக்களை இன்று மாலை 6 மணிக்கு முன்னதாகக் கையளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையிலேயே அவர் இவற்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். இன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்! நாடாளுமன்றில் இன்று […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

ஹிட்லரின் கோயபெல்சும் இலங்கையின் விமல்வீரவன்ஸவும்!

கட்டுரை- ராமச்சந்திரன் சனத் ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்தான் சர்வாதிகாரி – கொடுங்கோல் ஆட்சியாளன் என்றெல்லாம் விளிக்கப்படுகின்ற ஹிட்லர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, அனைத்துவிதமான துன்பங்களையும் அனுபவித்து, மூவேளை உணவுக்காக இராணுவத்தில் இணைந்து, தடைக்கற்களையெல்லாம்  படிக்கற்களாகமாற்றி உச்சம் தொட்டவர்தான் அவர். வரலாற்றில் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

“தாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்”: 120 நாடுகளிற்கான ஆய்வின் முடிவு

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை இடம் பெற்றுள்ளது. உலக தாய்ப்பால் கொடுக்கும் போக்கு முயற்சியில் இந்த ஆண்டு இலங்கைக்கு பசுமை தரவரிசை கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மதிப்பீட்டின் படி இலங்கை 100க்கு 91 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் கொடுக்க தாய்மார்களை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு இலங்கை பாராட்டப்பட்டதாகவும் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவர்கள் … – அதிரடி தீர்ப்பு

சமூக வலைத்தளங்களின் ஊடாக, இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட, மூன்று இலங்கையர்களுக்கு எதிரான வழக்கில் டுபாய் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.  இதன்படி அங்குள்ள சுற்றுலா வீடுதி ஒன்றில் பாதுகாப்பு கடமைகளில் சேவை புரிந்த குறித்த மூவருக்கும் தலா 5 இலட்;சம் திர்ஹாம் அபராத தொகையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  இலங்கை ரூபாவில் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

BBC சிங்கள செய்தி நிருபர் அசாம் அமீன் பதிவி விலகினார்

பிபிசி லன்டன் அலுவலக அறிவித்தலுக்கு அமைய, அதன் இலங்கைக்கான சிங்கள சேவைப்பிரிவின் செய்தி நிருபர் அசாம் அமீன் குறித்த பதவியில் இருந்து விலகியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அஸாம் அமீன் கலந்துரையாடிய குரல் பதிவு ஒன்றை கடந்த 19 ஆம் திகதி சிங்களே அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அசாம் அமீன் பதவி […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

”அநீதியை சுட்டிக்காட்டும் எனது போராட்டம் தொடரும்” – ரஞ்சன் எம் பி சபையில் தெரிவிப்பு !

 எனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது.எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். வேண்டுமென நான் எதனையும் செய்யவில்லை.என்னால் யாரும் பாதிப்படைய கூடாது.எனது பாதுகாப்புக்காக நான் இவற்றை செய்தேன். எனது போராட்டம் தொடரும்.அரசின் பக்கமிருந்து என்னிடம் பேசியோரின் விபரங்களை நான் இன்று இந்த சபையில் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் இனவாதி விமல் வீரவன்ச – மனோ கணேசன்

வடமாகாணத்தின் மன்னார் செல்வாரியில் அமைந்துள்ள பனை உற்பத்தி நிலையத்தின் மும்மொழி பெயர்பலகையை திறந்து வைத்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்த பலகையில் முதலில் இருந்த தமிழ் மொழி எழுத்துகளை மாற்றி முதலில் சிங்களத்தில் எழுதப்பட வேண்டும் என பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி இப்போது தமிழில் முதலில் எழுதப்பட்ட மும்மொழி பெயர்பலகை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தம் !

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதிச் சேவைகள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நீதிபதி கிஹானிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு.அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படவேண்டுமென பல தரப்பிலும் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

” என்னை வீழ்த்த முடியாது ” – ஹிருணிக்கா சபையில் காட்டம் !

”எல்லோரும் சேர்ந்து இன்று என் மீது கல்லெறிகின்றனர்.நான் அதற்கு கவலைப்படப் போவதில்லை.இங்கு எல்லோரும் சுற்றவாளிகள் போல நடித்து மற்றவர்களை பற்றி தேடுகின்றனர்.என் மீது நூறு கற்கள் வீசினாலும் இப்படியான நூறு ஒலிப்பதிவுகள் வெளியானாலும் நான் அஞ்சமாட்டேன். நான் கொலை செய்யவில்லை.கொள்ளையடிக்கவில்லை.நாட்டின் மக்கள் பிரச்சினையில் இருக்கும்போது இவற்றை வெளியிடுகின்றனர். நான் இதனை சி ஐ டியில் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

Subscribe US Now

error: Content is protected !!