போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த செயல்திறன் மிக்க உத்திகளை கையாண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸாரிடம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் பரவலாக காணப்படும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பொருட்டு சிறந்த திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் பொலிஸார் மேலும் திறம்படச் செயலற்பட […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

ரணிலின் தீர்மானம் பற்றி முக்கிய தகவல்!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைக் குறித்து முடிவெடுப்பதற்காக அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்குழுவில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செயற்குழுவில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக அவருக்கு ஆதரவாக பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

ஊடகவியலாளர்கள், வைத்தியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வசதி

தபால் மூல வாக்களிப்பு சட்டம் உள்ளிட்ட தேர்தல் சட்டங்கள் சிலவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.ரி.ஹேரத் தெரிவிக்கையில் சம்பந்தப்பட்ட சட்ட திருத்தம் தொடர்பிலான பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் கூறினார். ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் அடங்கலாக அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கும் வசதியான முறையில் வாக்களிக்கக்கூடிய புதிய முறை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி…

கைது செய்யப்பட்ட அனைவரையும் சமமாக நடத்துமாறும் எந்தவித அலுத்தங்களுக்கும் அடிபணியாது செயற்ப்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் காவல் துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

ஐந்து பேர் கொண்ட குழு நியமனம்..

சட்டமா அதிபரின் பரிந்துரைகளை நிறைவேற்றவும் நீதிபதி கிஹான் பிலாபிட்டியாவை கைது செய்ய பரிந்துரைகளை வழங்கவும் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

குழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்!

ஆணொருவர் குழந்தை பிரசவித்த அதிர்ச்சி சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘நேற்று காலை தனது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சகிதம் மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற ஆணொருவர் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர். வயிற்றுவலி அதிகமானதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

கொரோனா வைரஸ் அமெரிக்கா வரை பரவியது: மருந்து இல்லாததால் சிக்கல்

மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸால் சீனாவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

பொதுமக்களின் அமைதியை பேண விசேட வர்த்தமானி அறிவிப்பு

colourmedia

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குறிப்பிட்ட பிரதேசங்களில் படையை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் ஈடுபடுத்துவதற்காக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த வர்த்தமானி அறிவிப்பு பின்வருமாறு:

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

Online ஊடாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழை பெறுவதற்கான வசதி

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் இருந்து வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்ளும் போது அதற்கு தேவையான நாளை தெரிவுசெய்வதற்கு Online மூலம் விண்ணப்பிக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று செத்சிரிபாய போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சில் போக்குவரத்து சேவை முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் நீடிப்பு…

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரை மீள நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கின் விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்;ளப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு மேல் நீதிமன்ற […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

Subscribe US Now

error: Content is protected !!