சீரற்ற காலநிலையால் 7 பேர் பலி ; 4 ஆயிரத்து 886 குடும்பங்கள் பாதிப்பு

colourmedia

நாட்டிலேற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 ஆயிரத்து 886 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4 மணி வரையான தகவலின் அடிப்படையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளிலே மேற்கண்ட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலையால் 18 ஆயிரத்து 781 பேர் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

மாணவிகளின் தொலைப்பேசிகளில் ஆபாச காட்சிகளை பதிவேற்றி வித்தியாசமாக பரிசளித்த காதலர்கள்

colourmedia

அநுராதபுரத்தில் அமைந்துள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு அவர்களது காதலர்களால் ஆபாச வீடியோ காட்சிகள் கைப் பேசிகளில் பதிவேற்றப்பட்டு பரிசாக வழங்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆசிரியர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். அதி நவீன கைத்தொலைப் பேசிகளிலில் மாணவிகள் சிலரிடமிருந்து ஆபாச வீடியோ காட்சிகளை கண்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவிகளிடம் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

நீர் கொழும்பில் பிரபல இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்களின் 62 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை திருடிய நபர் கைது

colourmedia

நீர்கொழும்பு மற்றும் வத்தளை பிரதேசங்களில் அமைந்துள்ள பிரபல இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்களின் இரவு நேரங்களில்  கண்ணாடிகளை உடைத்து 62 இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணனி, செல்லிடத் தொலைபேசிகள் உட்ப பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களை திருடிய பிரதான சந்தேக நபர் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (27) […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

colourmedia

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த  வெள்ளிக்கிழமை (24) நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சுதர்ஸனி பெர்னாந்து புள்ளே, மேல் மாகாண அமைச்சர் லலித் வணிகரத்ன, நீர்கொழும்பு வலய […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள்

colourmedia

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை குறித்து முக்கியமான மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை குறித்து கவனம் செலுத்துவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை அவசரமாக கூடியது. இந்தக்கூட்டத்திலேயே இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது, நீதிமன்றத்தின் தீர்ப்பை விரைவாக […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

தரங்கவுக்கு பதில் திஸர அல்லது திரிமான்னவாம்

colourmedia

இலங்கை டெஸ்ட் அணிக்கு தினேஷ் சந்­தி­மாலும், ஒரு நாள் மற்றும் இரு­ப­துக்கு 20 அணிகளுக்கு உபுல் தரங்­கவும் தலை­வர்­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றனர். இந்­நி­லையில் ஒருநாள் தலைமைப் பொறுப்­பி­லி­ருந்து உபுல்­த­ரங்­கவை நீக்­கு­வ­தற்கு உத்­தே­சித்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. அடுத்து இலங்கை ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 அணி­க­ளுக்கு திரி­மான்ன அல்­லது திஸர பெரேரா ஆகி­யோரில் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

மூன்றாவது போட்டியிலேயே அபராதம் விதிக்கப்பட்ட இலங்கை வீரர்!

colourmedia

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (25) ஐம்பதாவது ஓவரில் தசுன் ஷானக பந்தைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டாவது நாள் போட்டி முடிவின் பின் தனது தவறை தசுன் ஒத்துக்கொண்டார். இதையடுத்து அவருக்கான கொடுப்பனவில் 75 சதவீதம் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது இலங்கை

colourmedia

இந்திய அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் இலங்கை அணி படுதோல்வியடைந்துள்ளது. இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டி மழையின் குறுக்கீடுகளுக்குமத்தியில் இடம்பெற்ற […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்

colourmedia

முல்லைதீவு  முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில்  மாவீரர்களின் பெற்றோார்கள் உறவினா்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு தங்களின் அஞ்சலிகளை செலுத்தினர்.   அந்த வகையில் முல்லைத்தீவு முள்ளியவளை  மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்ட […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

Subscribe US Now

error: Content is protected !!