கூட்டமைப்பின் உடைவு யாருக்கு சாதகம்?

colourmedia

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் போட்­டி­யிடப் போவ­தில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். முடி­வெ­டுத்­ததை அடுத்து, கூட்­ட­மைப்பு பல­வீ­ன­ம­டை­வது போன்ற தோற்­றப்­பாடு காணப்­பட்­டது. எனினும், அடுத்த சில நாட்­க­ளி­லேயே, ஈ.பி.ஆர்.எல்.எவ். – தமிழ்க் காங்­கிரஸ் கூட்­டணி முயற்சி முளை­யி­லேயே கருகிப் போனதும், ஜன­நா­யகப் போரா­ளிகள் கட்சி, வரதர் அணி போன்­ற­வற்­றுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான முன்­னா­யத்­தங்­களில் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 14 ஆம் திகதி வரை வேட்­பு­மனு ஏற்பு

colourmedia

93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நாளை 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி பகல் 12.00 மணி­வரை  ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தேர்தல் நடை­பெறும் திக­தியை  மாவட்ட தேர்தல் தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் அன்­றைய தினம் அறி­விப்­பார்கள். வேட்­பு­ம­னுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் கால­கட்­டத்தில்  சம்­பந்­தப்­பட்ட கச்­சேரி சூழலில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட­ வேண்­டு­மென தேர்­தல்கள்  ஆணைக்குழு […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

க.பொ.த. சாதா­ரண தர பரீட்சை நாளைய தினம் ஆரம்பம்

colourmedia

கல்வி பொதுத் தரா­தர சாதா­ரண தர பரீட்சைகள் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன.  12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளன. இது தொடர்பில் பரீட்­சைகள் திணைக்­களம் வெளியிட்­டுள்ள அறிக்­கையில்,  காலை 8.30 மணி­ய­ளவில் பரீட்­சைகள் ஆரம்­ப­ம­ாகும். எனினும் பரீட்­சார்த்­திகள் 8 மணி­ய­ள­வில் பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு சமு­க­ம­ளிக்க வேண்டும். […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

கார் பயணியர் மூவரிடம் கைப்பற்றப்பட்ட வஸ்து

colourmedia

சுமார் எழுபதாயிரம் போதை மாத்திரைகளை காரில் கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் செய்யப்பட்டனர். மேற்படி மூவரும் நேற்று (9) பிற்பகல் வாரியபொல பகுதியில் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோதே பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். 39, 49, 59 வயதுடைய இம்மூவரும் நீர்கொழும்பு, மன்னார் மற்றும் நாத்தாண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

பொலித்தீன் தொடர்பில், சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க தீர்மானம்.!

colourmedia

மைக்றோன் 20 இற்கும் குறைந்த நிறையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கப் போவதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் இறக்குமதிகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

29 ரன்னுக்குள் 7 விக்கெட்: இலங்கை பந்து வீச்சில் நிலைகுலைந்தது இந்தியா

colourmedia

இந்தியா – இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இலங்கை கேப்டன் பெரேரா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

மும்முனை போட்டி களத்தில் கொழும்பு மாநகர சபை : ஐ.தே.க.வில் ரோஸி, சு.க.வில் அசாத் சாலி

colourmedia

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சியை தவிர ஏனைய கட்சிகள் யாரை நியமிப்பதென்பதில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுவருவ தாக தெரியவருகின்றது. இதுவரை காலமும் தேர்தலில் இருமுனை போட்டியே இருந்து வந்தது. ஆனால் இம்முறை மும்முனை போட்டி  நிலவுவதால்   போட்டித்தன்மை அதிகரித்துள்ளது. கொழும்பு மாநகரசபையை பொறுத்த வரை கடந்த […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

இரு குழுக்களிடையே மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி

colourmedia

கட்டுநாயக்க, ஹீனட்டியான பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று (8) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த இருவரில் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் ஹீனட்டியான பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 58 வயது நபர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
colourmedia

குப்பை அகற்றும் தொழின்முறைக்கு உதவும் வகையில், கொரியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி பதினான்கு மில்லியன் டொலர் பெறுமதியான கடன் உதவிகளை இலங்கைக்கு வழங்க அனுமதி வழங்கியுள்ளது. இத்தகவலை, இலங்கைக்கான கொரியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து மாகாணங்களுக்கும் 190 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. திடக் கழிவுகளை திறமையான முறையில் அகற்றுவதே இத்திட்டத்தின் பிரதான […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படுவதால், உடனடியாக சேவைக்குத் திரும்பாத ரயில்வே ஊழியர்கள் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்தவர்களாகக் கருதப்படுவர்

colourmedia

ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படுவதால், உடனடியாக சேவைக்குத் திரும்பாத ரயில்வே ஊழியர்கள் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்தவர்களாகக் கருதப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் கடந்த மூன்று தினங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து, […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

Subscribe US Now

error: Content is protected !!