மகிந்த ராஜபக்ஷவின் அதிரடி உத்தரவு..!!

colourmedia

அடுத்த வருடம் இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பை நடத்துமாறு நிதியமைச்சர் மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் திணைக்களத்திற்கு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அந்த கால […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

எதிர்கட்சியில் நீடிப்பதற்கான எண்ணம் இல்லை..

நீண்ட காலமாக எதிர்கட்சியில் நீடிப்பதற்கான எண்ணம் இல்லை என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேததாஸ தெரிவித்துள்ளார். பொலனறுவையில் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொலனறுவை உள்ளிட்ட விவசாய பகுதியிலுள்ள மக்கள் இலவசமாக உரம் கிடைக்குமென எதிர்பார்ப்புடன் இருந்தனர். எனினும் பணம் செலுத்தி கூட உரம் பெற முடியாத நிலை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை..

கொரோனா வைரஸ் சீனா-உகானில் உள்ள இலங்கை மாணவர்களை மீள நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு  சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புறை விடுத்துள்ளார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

இலங்கையிலும் கொரோனா வைரஸ்? – சீனப்பெண் உட்பட இருவருக்கு கொழும்பில் பரிசோதனை

உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் குறித்து இலங்கை விழிப்புடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் இருவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேககிக்கப்படும் சீனப் பெண்ணொருவர் உட்பட இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சீனாவில் வசிக்கும் மூன்று இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும், அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

ஆமை இறைச்சியுடன் மூன்று நபர்கள் கைது

இறைச்சிக்காக 24 ஆமைகளைக் கொன்ற 3 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று காலை (25) வென்னப்புவ, உல்ஹிடியாவ பிரதேசத்தில் வைத்தே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்படி சந்தேக நபர்களிடமிருந்து 75 கிலோகிராமுக்கு அதிகமான இறைச்சித் தொகையொன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். உல்ஹிடியாவ மற்றும் கடுனேரிய பிரதேசத்தில் வசித்து வரும் 3 […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருட் காட்சியகம் யாழில் திறக்கப்பட்டது

யாழ்ப்பாண வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளையைால் அமைக்கப்பட்ட ‘சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்’ இன்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இந்த அரும்பொருட் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

ஐ.தே.க தலைவராகிறார் கரு; முன்னணியின் தலைவர் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடி தற்காலிகமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தினகரனுக்குத் தெரிவித்தன. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இழுபறி நிலை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாட்டின்படி தினகரனின் நேற்றைய செய்தியின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

மாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..!

மாத்தறை மருத்துவமனையில் ஆண் ஒருவர் பிரசவித்த குழந்தையை ஏற்றுக் கொள்ள அவரே மறுப்பு தெரிவித்துவருவதாக மாத்தறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது. தனக்கு குழந்தையை பராமறிக்க முடியாது என்றும், குழந்தையை எவறேனும் வளர்ப்பதற்கு இணங்குவார்களாயின் அவர்களுக்கு வழங்குமாறும் குழந்தையினை பெற்றெடுத்தவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆணாக வசித்து வந்த குறித்த பெண்ணுக்கு, நீண்டகாலமாக காதலி ஒருவர் இருந்துள்ளார் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

இணையவழி பாதுகாப்பின் கீழ் புதிய சட்டம்..

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் மற்றும் அதிகரித்து செல்லும் இணையவழி குற்றங்களை உடனடியாக தீர்க்கும் நோக்கில் தேசிய இணையவழி பாதுகாப்பு உபாயலத்தின் கீழ் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய உத்தேச இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை தயாரிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால், கமல் குணரத்னவினால் இலங்கை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

ஸ்ரீ லங்கன் வானூர்தி சேவை நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு…!

கொரொனா வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் ஊடாக ஸ்ரீலங்கன் விமான சேவை இதனை குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து விமான சேவையின் பணியாளர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. அது தவிர தூர கிழக்கு நாடுகளின் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares

Subscribe US Now

error: Content is protected !!