அவுஸ்ரேலியா காட்டுத்தீ நிவாரணத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கீடு

அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த காட்டுத்தீயால் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

ராஜீவ் காந்தி கொலை வழக்கு-மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்தால், அது சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால் 52 ஈரானிய இலக்குகள் தகர்க்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க சொத்துக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் சுமார் 52 இடங்களில் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அமெரிக்கர்களையோ, அமெரிக்கத் தளங்களையோ ஈரான் குறிவைத்து தாக்கினால், ஈரானுக்கும் அதன் கலாசாரத்திற்கும் முக்கியமான சுமார் 52 […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது..! மக்கள் உற்சாகம்..!

2020 ஆம் ஆண்டு புதுவருடம் முதன் முதலாக நியூசிலாந்தில் உதயமாகியுள்ளது. பிறந்துள்ள புதுவருடத்தை நியுஸிலாந்து மக்கள் கலை நிகழ்வுகள், வாணவேடிக்கை என கோலாகலமாக கொண்டாடிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து உலகில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் நாடாக உள்ளது. இந்நிலையில், இலங்கை நேரப்படி மாலை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

ஜனவரி 31 பிரிகின்றது பிரித்தானியா

ஜனவரி 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய சங்கத்திடம் இருந்து விலகுவதற்கான போரிஸ் ஜோன்சன் இன் பிரக்சிட் ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தோல்வி..

அமெரிக்க பிரதானிகள் சபையில் இடம்பெற்ற குற்றவியல் பிரேரணை வாக்கெடுப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தோல்வி அடைந்துள்ளார். குறித்த வாக்கெடுப்பில் ஆதரவாக 230 வாக்குகளும்,எதிர்ப்பாக 197 வாக்குகளும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

2019 ஆம் ஆண்டின் உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்

2019 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். 69 ஆவது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கியது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றதில், பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

பிரிட்டன் பொதுத் தேர்தல் – கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி

colourmedia

பிரிட்டனில் நேற்று (12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் அடிப்படையில் 344 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 201 இடங்களில் தொழிலாளர் கட்சியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அதேபோல் 1935 […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை பதிவிட்ட இலங்கையர்கள் டுபாயில் கைது

சமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் தொடர்பான வழக்கு விசாரணை டுபாய் நீதிமன்றத்தில் இன்று (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. துபாயில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் பாதுகாப்பு காவலர்களாக பணிபுரிந்து வந்த குறித்த மூன்று இளைஞர்களும் இலங்கையில் நடைபெற்ற […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

இந்திய ‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா’ வில் இலங்கை வாழ் தமிழரின் நிலை என்ன?

காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  ‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா’வை இந்திய அரசாங்கம் நேற்று முன்தினம் (09) திங்கள்கிழமை நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அண்டை நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்தச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Subscribe US Now

error: Content is protected !!