நீர்கொழும்பு தமிழ் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு

இந்த ஆண்டுக்கான (2020) பாடசாலையில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதித்து  வகுப்புக்களை  ஆரம்பிக்கும்  தேசிய நிகழ்வு  இன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதி;யில் அரசாங்க பாடசாலைகளில்  இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி ஏற்றப்படல் மற்றும்   தேசிய கீதம் , பாடசாலை கீதம் இசைக்கப்படல்  என்பன இடம்பெற்றன. அத்துடன் ஆரம்ப பிரிவு […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

நீர்கொழும்பு வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்.

இதுவரைகாலமும் மாகாண அமைச்சின் கீழ் மாவட்ட வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்று தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை(14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் எமக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, பண்டாரநாயக்க […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

இலங்கை அதிபர் சேவை முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றார் ஷாஜஹான்

நீர்கொழும்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் அதிபர் ஜனாப். ஏம். இஸட். ஷாஜஹான்  இலங்கை அதிபர் சேவையின்   முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கான பதவி உயர்வுக் கடிதத்தை  அரசாங்க சேவை ஆணைக்குழுவின்  கல்விச் சேவைக் குழு இவருக்கு அனுப்பி வைத்துள்ளது. 04-12-2015 ஆம் திகதி முதல் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

நீர்கொழும்பு பிராந்திய புதிய பொலிஸ் அத்தியட்சகர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

நீர்கொழும்பு பிராந்திய புதிய பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள சமன் சிகெரா அவரகள் கடந்த 5ஆம் திகதி தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி பொலிஸ் சேவையில் ஒரு விசாரணை துணை ஆய்வாளராக சேர்ந்த சமன் சிகெரா அவரகள் நாட்டின் பல பிரதேசங்களில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும், உதவி […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

நாளைய தினம் நீர்கொழும்பில் 24 மணி நேர நீர்வெட்டு

நீர்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட சில பிரதேசங்களில் நாளைய தினம்(06) திங்கட்கிழமை 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்புகலிய நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்று நிறுவப்படுவதால் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது, இதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை முற்பகல் 9 மணிமுதல் செவ்வாய்கிழமை 9 […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

நீர்கொழும்பு, தழுபத்தை பிரதேசத்தில் பாகிஸ்தான் பிரஜையை கொலைசெய்த சந்தேகநபர்கள் கைது

கடந்த மாதம் 21ஆம் திகதி நீர்கொழும்பு, தழுபத்தை சிறைச்சாலை வீதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த பாகிஸ்த்தான் பிரஜை ஒருவரை கத்தயால் கொடூரமாக வெட்டி கொலை செய்ததாக இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் இலங்கையர்கள் மூவரும் சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர கொலைச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு குற்றவிசாரணை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

நீர்கொழும்பில் 24 மணி நேர நீர்வெட்டு

நீர்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட சில பிரதேசங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்புகலிய நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்று நிறுவப்படுவதால் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது, இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிமுதல் செவ்வாய்கிழமை 9 வரையான […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது தான் சிறந்தது நீர்கொழும்பில் ரவி கருணாநாயக்க

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று நண்பகல் 2 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள்  எதிர்கட்சித் தலைவருமான ரொயிஸ்  விஜித்த பெர்ணான்டோ, ஐக்கிய தேசியக் கட்சியின் சிலாபம் அமைப்பாளரும்  புத்தளம் மாவட்ட […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

இன்று அதிகாலை நீர்கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி மூன்று விமானப்படை வீர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில்.

நீர்கொழும்பு பழைய சிலாப வீதியில்(பிஸ்க்கள் சந்தியில்) இன்று(24) அதிகாலை 3 மணியளவில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் வேனில் பயணித்த பெண் ஒருவர் பலியாகி உள்ளார் மேலும் வேனில் பயணித்த 3 விமானப்படை வீரர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளன நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு நகரத்தில் இருந்து கடற்கரை பூங்கா அமைந்துள்ள […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

சஜித் பிரேமதாச நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம்.

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று நண்பகல் 2 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார். அவருடன் பாராளும்னற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, எக்டர் அப்புஆமி, அசோகா அபேசேகர ஆகியோரும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது, நீர்கொழும்பு சிறைச்சாலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், நீர்கொழும்பு […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Subscribe US Now

error: Content is protected !!