ஹிட்லரின் கோயபெல்சும் இலங்கையின் விமல்வீரவன்ஸவும்!

கட்டுரை- ராமச்சந்திரன் சனத் ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்தான் சர்வாதிகாரி – கொடுங்கோல் ஆட்சியாளன் என்றெல்லாம் விளிக்கப்படுகின்ற ஹிட்லர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, அனைத்துவிதமான துன்பங்களையும் அனுபவித்து, மூவேளை உணவுக்காக இராணுவத்தில் இணைந்து, தடைக்கற்களையெல்லாம்  படிக்கற்களாகமாற்றி உச்சம் தொட்டவர்தான் அவர். வரலாற்றில் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஆயிரத்துக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் சூழ்ச்சி!

கட்டுரை- ராமசந்திரன் சனத் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கும் என்ற செய்தி வெளியானகையோடு மலையகத்துக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பது போலும், இனி தேயிலை தேசமெங்கும் தேனும், பாலும் பாய்ந்தோடும் என்ற தொனியிலும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. வழமையாக சமூகவலைத்தளங்களில் இ.தொ.கா.புராணம் பாடுபவர்களுக்கு ஆயிரம் ரூபா விவகாரமானது மனதுக்குள் இன்ப மழையை பொழிவித்து – […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

அன்பின் திருவுருவம் கிறிஸ்துமஸ் தாத்தா உருவான வரலாறு.

கட்டுரை- தி.கஸ்தூரி இயேசு கிறிஸ்து மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து காப்பாற்ற மானுடனாய் உலகிற்கு வந்த நன்நாளே இன்றுவரை மக்களால் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகும். கிறிஸ்துமஸ் என்றாலே கொண்டாட்டம் தான் அதிலும் நம் கண் முன் வருபவர் நத்தார் தாத்தா. “ரெயின்டீர்” கலைமானுடன் பனிச்சறுக்கு வண்டியில் வட துருவத்திலிருந்து குறும்பு கொப்பளிக்கும் கண்களோடு “ஹோ, ஹோ, […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

ஐயப்பனின் ஹரிஹராசனம் பாடல் உருவான வரலாறு.

சபரிமலையில் ஐயப்ப சாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் உறக்கப்பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கும். இந்த பாடலை இயற்றியவர் தமிழகத்தை சார்ந்த  கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர், இவர் 1920 ஆம் வருடம் இந்த பாடலை இயற்றினார். இவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி எனும் ஊரில் பிறந்தவர் ஆவார். கம்பங்குடி சுந்தரம் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

தொழில்நுட்ப உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர். (சிறப்பு கட்டுரை படிக்க தவறாதீர்கள்)

colourmedia

கட்டுரை-தி.கஸ்தூரி கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக (CEO) தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரகுநாத பிச்சைற்கும் லக்ஷ்மியிற்கும் 1972ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி மதுரையில் பிறந்தார் சுந்தர் பிச்சை என்றழைக்கப்படும் பிச்சை சுந்தரராசன். குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது குடும்பத்தினரோடு சென்னை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

கால்நூற்றாண்டுக்கு பின் ஐ.தே.க. தலைமைப்பதவியில் மாற்றம்! புதிய தலைவரை தெரிவுசெய்ய விரைவில் கூடுகிறது தேசிய மாநாடு!

பதிவு -சனத் சுடர். 1946 முதல் 2019 வரை ஐ.தே.கவை ஆண்ட தலைவர்கள் விபரம்……. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் கால்நூற்றாண்டுக்கு பின்னர் மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன்படி புதிய தலைவராக சஜித் பிரேமதாச அல்லது கருஜயசூரிய நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக ஐ.தே.கவின் தேசிய மாநாடு டிசம்பர் இறுதி வாரத்துக்குள் கூடும் சஜித் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

இலங்கையின் முதலாவது ஜனாதிபதி இவர் தான். (வரலாற்று தொகுப்பு)

colourmedia

இலங்கை வரலாற்றில் முதலாவது ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவ. இவர் 1958–1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961–1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார். 1962–1972 வரையில் இலங்கையின் மகாதேசாதிபதியாகப் பதவி வகித்தார்.  1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

சிறிமா: இலங்கையின் மாபெரும் பெண் ஆளுமைகளுள் முதன்மையானவர்.

“ஸ்டேட்மேன்(stateman) என்ற வார்த்தையை இனியும் நாம் பயன்படுத்த முடியாது. ஸ்டேட் வுமன்(state woman) என்ற புதிய பதத்தை இனி நாம் உருவாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம்” என 60 களில் வெளியான பிரபல வெளிநாட்டு ஆங்கிலப்பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.அதற்கான காரணம் இலங்கையின் முதல் பெண் பிரதமர் பதவியை காலஞ்சென்ற பிரதமர் பண்டாரநாயக்கவின் துணைவியார் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

தகவலறியும் உரிமை சட்டம் என்றால் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்..

சட்டம் எவ்வாறு கொண்டுவரப்பட்டது? பிப்ரவரி மாதம் 3ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை இலங்கை அரசு ஜனவரி மாதம் ஒரு அதிகார பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிவித்தது. நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணதிலக வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, பொது மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

பௌத்த மதம் இலங்கைக்கு பரப்பப்பட்டு இன்றுடன் 2326வருடங்கள் பூர்த்தி. (வரலாற்று கட்டுரை)

colourmedia

பௌத்த சமயம் என்று எதை அழைக்கிறோம்? அரச வம்சத்தைச் சார்ந்த சித்தார்த்தர் என்பவர் தவத்தினை ஆற்றி ஞானம் பெற்று, புத்தர் என்று வழங்கப்பட்டார். புத்தர் மக்களுக்கு அறிவுறுத்திய அறவுரைகள் பௌத்த நெறியாயிற்று. அந்நெறியைப் பின்பற்றியோர் பௌத்தர் எனப்பட்டனர். அவர்தம் சமயம் பௌத்த சமயம் என வழங்கப்படலாயிற்று. பௌத்த சமயம் வடக்கே தோன்றி வளர்ந்ததாயினும் இந்தியாவின் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Subscribe US Now

error: Content is protected !!