72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் 250 விசேட பிரமுகர்கள்!

72 ஆவது சுதந்திர தின வைபவத்துக்காக 250 விசேட பிரமுகர்களும், சுமார் ஆயிரம் பொது மக்களும் கலந்துகொள்ளவுள்ளனர். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். முப்படை பொலிஸார், மற்றும் தேசிய மாணவர் படையணி அடங்கலாக 8 ஆயிரத்து 260 பேரைக் கொண்ட மரியாதை ஊர்வலமும் நடைபெறவுள்ளதாக […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

முக்கிய பதவிகள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு..!!

பொதுஜன ஐக்கிய முன்னணியின்  யாப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டு இணைத்தலைவர்கள், தவிசாளர், பொது செயலாளர்,பொருளாளர் ஆகிய பதவிகளை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிரதி செயலாளர் பதவிகள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாக்க இலங்கையில் மருந்து அறிமுகம்

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திரவ மருந்து மற்றும் ஒரு வகை துகளை கொழும்பு மாநகர சபையின் சுதேச மருத்துவத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது, இது கொரோனா வைரஸிலிருந்து பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இந்த தயாரிப்பினை கொழும்பு மாநகரசபையின் 20 ஆயுர்வேத மருந்தகங்கள் மூலம் அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாமென […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

மிக அவசரமாக கூடுகின்றது உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸ் (2019-nCoV) தாக்குதல் தொடர்பாக வல்லுனர்களுடன் உலக சுகாதார அமைப்பு இன்று வியாழக்கிழமை அவசர ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்க சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் அவசர குழு கூட்டத்திற்கு நேற்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ( Dr. Tedros Adhanom Ghebreyesus) அழைப்பு […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

192Kg ஹெரோயின்,10 துப்பாக்கிகள் மற்றும் 19 மெகசீன்களுடன் மூவர் கைது.

colourmedia

192 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 3 பேர் ஹெரோன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 துப்பாக்கிகள் மற்றும் 19 மெகசீன்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

வட்டி வீதத்தைக் குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தைக் குறைக்க  தீர்மானித்துள்ளதாக இன்று தனது நாணயக் கொள்கை மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தில் நேற்று (29.01.2020) நடைபெற்ற கூட்டத்தில் குறித்த தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி,நிலையான வைப்பு (SDFR)  6.5 சதவீதமும் , நிலையான வைப்பு கடன் (SLFR) 7.5 சதவீதமும் என குறைக்க முடிவு செய்துள்ளது.சட்டரீதியான இருப்பு விகிதம் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

கொரோனா 170 பேரை காவு கொண்டது – அடுத்த பத்து நாட்களில் தாக்கம் தீவிரமாக இருக்கலாமென தகவல் !

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு கூறியுள்ளது. மேலும் 5974 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1239 பேர் அபாய கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர 9239 பேருக்கு பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

கொரோனா வைரசில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலைகளுக்கு ஆலோசனை

colourmedia

கொரோனா வைரசில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுஙைகள் தொடர்பில் அனைத்து மாகாண, வலய மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீனாவில் வூஹான் மாநிலத்தில் காணப்பட்ட இந்த வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவிவருகின்றது.இந்த வைரஸ் இதற்கு முன்னர் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

நீர்கொழும்பு பிரதேசத்தில் வாடகைக்கு எடுத்துச் சென்ற வேனின் பாகங்களை விற்பனை செய்த நபர்! – CCTV காணொளி

நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் வாகனங்களை வாடகைக்கு விடும் இடமொன்றில் வானமொன்றை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் மூன்று நாட்களின் பின்னர் குறித்த வாகனத்தின் சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாகங்களை கழற்றி வேனினை வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த திருட்டிற்காக குறித்த நபர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸாரின் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பொது மன்னிப்பு

colourmedia

கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தண்டனையின்றி தமது நாடுகளுக்கு செல்வதற்கான பொது மன்னிப்பு காலமொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த பொதுமன்னிப்பு காலம் 2019 டிசம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Subscribe US Now

error: Content is protected !!