மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த இந்தியாவிடம் உதவிகோரினார் ரணில்!

நாட்டு மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக முகக்கவசங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். அத்தோடு சுகாதாரமானதும் பாதுகாப்பானதுமான முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தனது கோரிக்கை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மஹிந்த […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

நிர்ணய விலை வெளியீடு..

வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் முகத்தினை மறைக்கும் கவசத்திற்கான நிர்ணய விலை வெளியிடப்பட்டுள்ளது. விலை விபரம் 15 ரூபா, 95 N ரக விலை 150 ரூபாவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

தேவையற்ற அச்சமடைய வேண்டாம்- மகிந்த ராஜபக்ஷ

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  அநுராதப்புரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  குறித்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  இந்த நாட்களில் கொரோனா தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் மே மாதத்தில்…

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, எதிர்வரும் மே மாதம் 3 தினங்கள் தொடர்ச்சியாக விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. வடமாகாண சபையின் அமைச்சுப் பதவியில் இருந்து ப.டெனீஸ்வரனை நீக்கிய விடயத்தில், மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவை அமுலாக்க தவறியதன் மூலம், விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாக […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு பேராயர் மக்களுக்கு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் அச்சம் இலங்கையில் ஏற்பட்டுள்ளமையால், பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனைக் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

கொழும்பில் மயக்கமடைந்த நபருக்கு கொரோனா தொற்றவில்லை- உண்மையில் நடந்தது என்ன..?

தனிப்பட்ட காரணங்களுக்காக மாத்தறையிலிருந்து கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு வருகைத் தந்திருந்த ஒருவர் மயக்கமடைந்த நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மேற்படி நபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், குறித்த செய்தி முற்றிலும் தவறானது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நபர் இன்று காலை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

மருந்தகங்களில் முகத்திரைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

கொறோனா வைரஸ் சீன நாட்டவர்களினால் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக பொது மக்கள் அதிகமாக முகதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் நேற்றைய தினம் இலங்கையில் கொறோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள ஒருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் முகத்திரையை பயன்படுத்துவது தொடர்ந்தும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் நாட்டின் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

இலங்கையில் மிருகங்களால் கொரோனா பரவ வாய்ப்பில்லை

கொரோனா ஆட்கொல்லி வைரஸ் சீனாவில் மிருகங்களில் இருந்தே ஆரம்பத்தில் பரவியிருந்தது. அதன் பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு அது பரவியது. எனினும் தற்போது  இலங்கையில் மிருகங்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என மத்திய மாகாண மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஆர். எம்.கே.பீ.ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.சீனாவில் இந்த வைரஸ் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான விவாதம் அடுத்த மாதம்

திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Subscribe US Now

error: Content is protected !!