பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த வவுச்சரின் காலத்தை பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 31 […]

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் தொடர்ந்தும் செயற்படுவார் – செயற்குழுவில் தீர்மானம்!

ரணில் விக்ரமசிங்கவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் முடிவு எட்டப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கூடிய செயற்குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள […]

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் 250 விசேட பிரமுகர்கள்!

72 ஆவது சுதந்திர தின வைபவத்துக்காக 250 விசேட பிரமுகர்களும், சுமார் ஆயிரம் பொது மக்களும் கலந்துகொள்ளவுள்ளனர். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். முப்படை பொலிஸார், மற்றும் தேசிய மாணவர் படையணி அடங்கலாக 8 ஆயிரத்து 260 பேரைக் கொண்ட மரியாதை ஊர்வலமும் நடைபெறவுள்ளதாக […]

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

முக்கிய பதவிகள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு..!!

பொதுஜன ஐக்கிய முன்னணியின்  யாப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டு இணைத்தலைவர்கள், தவிசாளர், பொது செயலாளர்,பொருளாளர் ஆகிய பதவிகளை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிரதி செயலாளர் பதவிகள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாக்க இலங்கையில் மருந்து அறிமுகம்

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திரவ மருந்து மற்றும் ஒரு வகை துகளை கொழும்பு மாநகர சபையின் சுதேச மருத்துவத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது, இது கொரோனா வைரஸிலிருந்து பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இந்த தயாரிப்பினை கொழும்பு மாநகரசபையின் 20 ஆயுர்வேத மருந்தகங்கள் மூலம் அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாமென […]

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

மிக அவசரமாக கூடுகின்றது உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸ் (2019-nCoV) தாக்குதல் தொடர்பாக வல்லுனர்களுடன் உலக சுகாதார அமைப்பு இன்று வியாழக்கிழமை அவசர ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்க சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் அவசர குழு கூட்டத்திற்கு நேற்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ( Dr. Tedros Adhanom Ghebreyesus) அழைப்பு […]

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

வட்டி வீதத்தைக் குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தைக் குறைக்க  தீர்மானித்துள்ளதாக இன்று தனது நாணயக் கொள்கை மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தில் நேற்று (29.01.2020) நடைபெற்ற கூட்டத்தில் குறித்த தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி,நிலையான வைப்பு (SDFR)  6.5 சதவீதமும் , நிலையான வைப்பு கடன் (SLFR) 7.5 சதவீதமும் என குறைக்க முடிவு செய்துள்ளது.சட்டரீதியான இருப்பு விகிதம் […]

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

கொரோனா 170 பேரை காவு கொண்டது – அடுத்த பத்து நாட்களில் தாக்கம் தீவிரமாக இருக்கலாமென தகவல் !

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு கூறியுள்ளது. மேலும் 5974 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1239 பேர் அபாய கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர 9239 பேருக்கு பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

நீர்கொழும்பு பிரதேசத்தில் வாடகைக்கு எடுத்துச் சென்ற வேனின் பாகங்களை விற்பனை செய்த நபர்! – CCTV காணொளி

நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் வாகனங்களை வாடகைக்கு விடும் இடமொன்றில் வானமொன்றை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் மூன்று நாட்களின் பின்னர் குறித்த வாகனத்தின் சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாகங்களை கழற்றி வேனினை வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த திருட்டிற்காக குறித்த நபர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸாரின் […]

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்: ஆயர்வேத மருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஆயர்வேத ஒளடதங்களை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொரோனா வைரஸ் தொடர்பான கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சீதாராமா என்ற 2 மருந்து மூலிகை உருண்டை அல்லது 4 உருண்டைகளை பயன்படுத்துவது பொருத்தமானது என ஆயர்வேத […]

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

Subscribe US Now

error: Content is protected !!