மேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை

கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவின் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று (05) உத்தரவிட்டார். இந்த முறைப்பாடு இன்று நகர்த்தல் பத்திரம் மூலம் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

பாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

புற்றுநோய்க்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் பாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகளை தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம் இன்று (05) இடைநிறுத்தியுள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்தமை, குறித்த மருந்துக்கு பதிலாக மாற்று மருந்தை லேபல் செய்தமை, ஆணையகத்தில் பதிவு செய்யாமல் மருந்துகளை இறக்குமதி செய்தமை, லேபல் செய்யும் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

சீனாவுக்கு செல்லும் விமான சேவைகளில் மாற்றம்

இலங்கையிலிருந்து சீனா செல்லும் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமான பயணங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் சீனாவின் கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் விமான சேவைகள் சீனாவிற்கான பயணங்களை மட்டுப்படுத்தின. அதன்படி தற்போது இலங்கையின் ஸ்ரீ லங்கன் விமான சேவையும் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

அரசாங்கத்தின் செயற்பாடுகளை தாம் ஆதரிக்க போவதில்லை..!

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை காரணமாக குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பங்குபற்றவில்லை எனின், வடக்கு பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிக்கப்படாமை தொடர்பில் அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கைத் தமிழர்களையும் தமிழ் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

இலங்கையில் வாழும் சீன நாட்டவர்களை தயவுடன் நடத்தவும்- அஸ்கிரிய பீடம்

லங்கையில் வாழும் சீன நாட்டவர்களை தயவுடன் நடத்துமாறும், தேவை ஏற்படுமாயின் அவர்களுக்கு உதவிகளை வழங்குமாறும் அஸ்கிரிய பீடம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.குறித்த அறிவிப்பை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார். Spread the love45            45Shares45SharesFacebook Comments

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

இன்று உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு – வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புற்றுநோய் அணுவை தாக்கும் டி-உயிரணு (சித்தரிக்கும் படம்) மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் உடலின் பிற பாகங்களில் உண்டாகும் புற்றுநோயை குணப்படுத்தும் முறை ஒன்றை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

பயங்கரவாதத்திற்கு வழி வகுக்கும் அடிப்படைவாத அமைப்புகள் இனி இலங்கைக்குள் செயல்பட அனுமதிக்கப்படாது சுதந்திரதின உரையில் ஜனாதிபதிதெரிவிப்பு.

இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ கால ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று இன்றோடு 72 வருடங்களாகின்றது. இன்றைய தினம் அரச, தலைவர் என்ற வகையில் நீங்கள் பெற்ற சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உறுதிபூண்டே உங்களுக்கு உரை நிகழ்த்துகின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபஜ ராஜபக்ஷ […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

சபரிமலை விவகாரம் : வழக்கினை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு  இன்று (திங்கட்கிழமை)  ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது எதிர்வரும் வியாழக்கிழமையில் இருந்து இந்த வழக்கு மீதான விசாரணை இடம்பெறும் என நீதிபதி […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

சீன நாட்டவர்களை மரியாதையுடன் நடத்துமாறு வேண்டுகோள்

இலங்கைக்கு வருகை தரும் சீன நாட்டவர்களை மரியாதையுடன் நடத்துமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தரும் சீன நாட்டினர் உணவகங்களிலும் பல்வேறு இடங்களிலும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக முரண்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் மூன்று தசாப்த காலமாக நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

அபிவிருத்தியும் சுற்றாடல் பாதுகாப்பும் ஒன்றாக பயணிக்க வேண்டும்– ஜனாதிபதி

நாட்டினதும் எதிர்கால தலைமுறையினதும் நலனுக்காக அபிவிருத்தியும் சுற்றாடல் பாதுகாப்பும் சமநிலையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். “அபிவிருத்தியின்போது உயிர் பல்வகைத் தன்மையை பாதுகாப்பதற்கு அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் சுற்றாடல் அழிவுக்கும் சதுப்பு நிலங்கள் அழிவடையவும் காரணமாகின்றன. உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் மூலம் கிடைக்கும் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Subscribe US Now

error: Content is protected !!