முக்கிய செய்திகள் : 06/11/2019

K.Kokulan

பல எதிர்ப்புகளை அடுத்து அமெரிக்க MCC உடன்படிக்கை 16/11/2019 கைச்சாத்திடாமல் இருக்க அரசாங்கம் தீர்மானம்: உடுதும்பர கஷயபா தேரரால் முன்னெடுக்கபட்ட உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.. ஏப்-11ம் திகதி சகல பொலிஸ் வலயங்களுக்கும் அனுப்பப்பட்ட ஷஹ்ரான் தொடர்பான உளவுத் தகவலில் குறிப்பிட்ட தங்குமிடங்கள், வாடகை வீடுகளை சோதனையிட ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அது உரிய முறையில் செய்யப்பட்டதா […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

வாக்காளர் அட்டைகள் விநியோகம்

K.Kokulan

ஒரு கோடியே ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 263 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்று வரையில் விநியோகிக்கப்பட்டிருப்தாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக தினத்திற்கு அமைவாக பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடிந்ததாக தபால் திணைக்களத்தின் செயற்பாட்டு பிரிவின் பிரதி தபால் மா அதிபர் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

புதிய ஓய்வூதிய கட்டமைப்பு

K.Kokulan

25 ஆயிரம் ஓய்வூதிக்காரர்களுக்கான புதிய ஓய்வூதிய கட்டமைப்பு தயாரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.  ஓய்வூதிய கொடுப்பனவில் உள்ள குளறுபடிகளை நீக்கும் யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஒய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார்.  ஏனைய ஓய்வூதியக்காரர்களின் புதிய ஒய்வூதிய கட்டமைப்புகள் விரைவில் தயாரிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

மரண அறிவித்தல்: சபநாதன் தவசீலன்

K.Kokulan

மரண அறிவித்தல்: சபநாதன் தவசீலன் கிளிநொச்சியை பிறப்பிடமாகவூம் ஊர்காவற்துறை நீர்கொழும்பை வசிப்பிடமாகவூம் சுவிஸ்( Malters )ஜ வதிவிடமாகவூம் கொண்ட சபநாதன் தவசீலன் அவர்கள் 16-6-2019 ஞாயிற்றுகடகிழமையன்று அகால மரணமானார். அன்னார் காலஞ்சென்ற சபநாதன்,மோகனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,சிவகௌரியின் கணவரும் காலஞ்சென்ற இரத்தினம்,சரஸ்வதி,செல்லையா,விசாலாட்சி,ஆகியோரின் பாசமிகு ரேனும்,லிங்கேஸ்வரி,பவனேஸ்பரி,அன்பரசி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சிறிஞானநாதன்,ராஜேந்திரன்,கந்தக்குமார்ஆகியாரின் பாசமிகு மாமாவூம்,வேலும்மயிலும் லீலாவதி ஆகியோரின் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது

K.Kokulan

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 14-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

வருகின்ற போட்டியில் இந்திய அணிக்கு ஆரஞ்சு நிற சீருடைக்கு மாறுகிறதா?

K.Kokulan

உலக கோப்பை தொடரில் இதுவரை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நீலநிற சீருடையில் விளையாடி வருகின்றனர். நீலநிறம் என்றாலும் அதில் வித்தியாசம் இருக்கும்.  இந்நிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில் ஐசிசி புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒரு போட்டியில் ஒரே நிற ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்றும், அப்படி […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பம்

K.Kokulan

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரனை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை இடுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவக்குழுவின் அமர்வு தற்பொழுது நடைபெறுகிறது. காலை 9.35 க்கு இந்த நடவடிக்கை ஆரம்பமானது. இந்த குழுவின் அங்கத்தவர்களான பாராளுமன்ற உறுப்பிளர்களான ரவி கருணாநாயக்க, சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம், ஜயம்பதி விக்ரமரட்ண, ஆசு […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத்தடையை தளர்த்தியது இந்தியா

K.Kokulan

இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது.  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று (28) இந்த தகவலை வெளியிட்டதாக அதன் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.  ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 257 பேர் […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்

K.Kokulan

லண்டன்:நடப்பு உலக கோப்பை போட்டியில் மீண்டும் ஹாட்ரிக் எடுக்க முடியும் என்று இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியிருக்கிறார். இலங்கை அணின் அனுபவ பந்துவீச்சாளர் மலிங்கா. உலக கோப்பையில் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், சக நாட்டு வீரரான ஜெயசூர்யாவுக்கு இணையான ஒருநாள் விக்கெட் வீழ்த்தியவர் எனும் பெருமையை பெறுவார். 2007-ம் ஆண்டு […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

“அங்கு வந்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் மஹேலா ஜெயவர்த்தனே

K.Kokulan

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் ஜெயவர்தனே. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமையில் இரண்டு முறை மும்பை இந்தியன்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கடந்த வருடம் குமார் சங்ககரா, அரவிந்த டி சில்வா மற்றும் ஜெயவர்தனே அடங்கிய குழு இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஒரு அறிக்கை […]

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Subscribe US Now

error: Content is protected !!