31 C
Negombo
Saturday, July 11, 2020
Home விளையாட்டு

விளையாட்டு

IPL தொடரை இந்தியாவில் நடத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும்;கங்குலி

ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே வெளிநாட்டில் நடத்துவது பற்றி பரிசீலிப்போம். ஐபிஎல் இல்லாமல் 2020 நிறைவடைவதை விரும்பவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி...

ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.  பிற்பகல் 3.30 மணிக்கு இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.

மஹேல ஜயவர்த்தன விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணைப்பிரிவில் முன்னிலை

முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்த்தன விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியிருந்தார். இன்றைய தினம் ஆஜராகுமாறு ஏற்கனவே தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பின்னர் மற்றுமொரு தினம் வாக்குமூலமளிப்பதற்கென வழங்கப்படுவதாகவும்...

பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடகங்களும், சர்க்கஸ் நிகழ்ச்சி மற்றும் பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக மஹேல கூறியுள்ளார்

2011ம் ஆண்டில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிவாய்ப்பை பணத்திற்கு விற்றதாக இலங்கை அணி மீது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து அணியின் முன்னாள் தலைவர் மஹேல...

இம்முறை டி20  உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா நாட்டில் இல்லையா?

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண போட்டி திட்டமிட்டபடி அதே திகதிகளில்...

35 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருந்த போட்டி ஒத்திவைப்பு

நெதர்லாந்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருந்த டச்சு பார்முலா1 கிராண்ட் பிரீ கார் பந்தய போட்டி கொரோனா தொற்று பீதி காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் உள்ள ஜான்ட்வொர்ட் நகரில்...

குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே பயிற்சிகளை வழங்க அனுமதி

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக, அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே பயிற்சிகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், முதலாவதாக பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. லஹிரு குமார,...

விராட் கோலியுடனான மோதல்

2019-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் டி20 தொடர் ஆடியபோது, கடைசி போட்டியில் வில்லியம்ஸின் பந்துவீச்சை கோலி சிதறடித்தார். அப்போது வில்லியம்ஸின் நோட்டுப் புத்தகக் கொண்டாட்டத்தை கோலி செய்து காட்டி பதிலடி...

“இந்த நிலைமையைக் கண்டு நானும் பயப்படுகிறேன்” – சவுரவ் கங்குலி வருத்தம்

கொரோனா வைரஸால் போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். ‘ஃபீவர் நெட்வொர்க்’ அறிமுகப்படுத்திய ‘100 ஹவர்ஸ் 100 ஸ்டார்’ என்ற நிகழ்ச்சியில் பிசிசிஐ...

உழைப்பாளர் தினத்தன்று சிஎஸ்கே வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2018 ஆண்டு தோனி, பூனே ஆடுகளத்தின் பராமரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 பரிசு மற்றும் புகைப்படம்...
- Advertisment -

Most Read

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...