31 C
Negombo
Saturday, July 11, 2020
Home வெளிநாட்டு

வெளிநாட்டு

அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்

பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு ஹாங்காங் அரசு விடுத்த கோரிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 75 லட்சம் மக்கள் வசிக்கும் ஹாங்காங்கில், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீன அரசு...

சித்தா டாக்டருக்கு நடிகர் ரஜினி பாராட்டு

சித்தா டாக்டர் வீரபாபுவை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினி, 'மக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க...' என, பாராட்டி உள்ளார். தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அலோபதியுடன், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருந்துவ சிகிச்சை அளிக்க,...

டிக்டொக் உட்பட 59 செயலிகள் இந்தியாவில் தடை

இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் திறன்பேசி...

கொரோனா வார்டாக மாறுகிறது சென்னை ஐஐடி

சென்னை ஐஐடியில் உள்ள விடுதி மாணவர்கள், தங்களது உடைமைகளை இன்னும் ஒரு சில தினங்களில் காலி செய்து கொள்ளுமாறு நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஏற்கெனவே சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வர்த்தக...

இந்தியாவில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நேற்று(ஜூன் 18) ஒரே நாளில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.8 லட்சமாக அதிகரித்தது. நேற்று 336 பேர் உயிரிழந்ததை...

 சுகாதார விதிமுறைகளை மீறினால் 6 மாத சிறைதண்டனை

 சுகாதார விதிமுறைகளை மீறினால் 6 மாத சிறைதண்டனை இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுமென உத்தரகாண்ட...

80 இலட்சம் பேரை தாக்கிய கொரோனா

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 8,013,358 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், அதிர்ச்சியையும்,...

கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இந்தியா!

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்திற்கு வந்துள்ளது.சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. சீனாவில்...

நாட்டில் எழுந்துள்ள நெருக்கடிகளை நாம் ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும்

இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அவர் அப்போது நாட்டில் கொரோனா நோய்ப்பரவல் காரணமாக முழு உலகமும் போராடிவரும் வேளையில்...

வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தொடர்ந்தும் அமெரிக்க முன்னிலையில் உள்ளது

வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தொடர்ந்தும் அமெரிக்க முன்னிலையில் உள்ளது. அந்நாட்டில் 19 இலட்சத்து 88 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,...

ஏர்டெல் பங்குகளை வாங்குகிறது முன்னணி நிறுவனம்

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக திகழ்ந்து வரும் அமேசான், ஏர்டெல் நிறுவனத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஒரே நாளில் 1149 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்று 1149 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 809 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 13,993 ஆக இருந்த தொற்று...
- Advertisment -

Most Read

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...