31 C
Negombo
Saturday, July 11, 2020
Home நீர்கொழும்பு செய்திகள்

நீர்கொழும்பு செய்திகள்

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.  பிற்பகல் 3.30 மணிக்கு இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா வியாபாரம் இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விமானப்படை அதிகாரி ஒருவர் நேற்று மாலை சீதுவ பகுதியில் வைத்து 100 கிராம்...

நீர்கொழும்பு தமிழர் இளைஞர் அணியினர் உதவிக்கரம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு காரணமாக கம்பஹா மாவட்டத்தில் கட்டானை, வெலிஹேன பிரதேசத்தில் வாழுகின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பலர் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். தினசரி தொழில்...

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலையில் “அவசர சிகிச்சை பிரிவுக்கான களஞ்சியசாலை” ஒன்றை அமைத்து கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலையில் "அவசர சிகிச்சை பிரிவுக்கான களஞ்சியசாலை" ஒன்றை அமைத்து கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி. நீர்கொழும்பில் அமைந்துள்ள மாவட்ட பொது வைத்தியசாலையில் பலவருடகால குறைபாடுகளில் ஒன்றாக காணப்பட்டுவந்த அவசர சிகிச்சை பிரிவு களஞ்சிய...

இலங்கையில் மற்றுமொறுவர் கொரோனாவினால் பலி!

கொரோனா வைரஸினால் இலங்கையில் நான்காவது நபர் மரணமடைந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளது. ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்தவரின் இறுதி கிரியைகள் தொடர்பான அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் அறிக்கை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை கையாளுதல் பற்றிய மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் அண்மையில் வெளியிடப்பட்டதை நாம் அறிவோம். இதில் இவ்வைரஸின் காரணமாக மரணித்தவர்களின் பிரேதங்கள் தகனம்...

கொரோன நோயாளிகளுக்கான விசேட வேலை திட்டம்

கொரோனா நோயாளர்களுக்கு வைத்திய சாலைகளில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் போதிய அளவு விசேட கட்டில்கள் இல்லாமையால் நீர்கொழும்பில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இதுக்கான வேலைத்திட்டம் இடம்பெற்று வருவதாக...

கொரோனா’ வைரஸ் தாக்கிய மேலும் 4 பேர் பூரண குணம்

கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 4 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை...

நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை (1920-2020) முன்னிட்டு மாபெரும் நடைபவனி (PHOTOS)

நீர்கொழும்பு அல்-  ஹிலால் மத்திய  கல்லூரியின் நூற்றாண்டை (1920-2020) முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (2-2-2020) காலை மாபெரும் நடைபவனி நடைபெற்றது. இதில்  பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள்,...

நீர்கொழும்பு தமிழ் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு

இந்த ஆண்டுக்கான (2020) பாடசாலையில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதித்து  வகுப்புக்களை  ஆரம்பிக்கும்  தேசிய நிகழ்வு  இன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதி;யில் அரசாங்க பாடசாலைகளில்  இதற்கான...

நீர்கொழும்பு வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்.

இதுவரைகாலமும் மாகாண அமைச்சின் கீழ் மாவட்ட வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்று தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- Advertisment -

Most Read

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...