31 C
Negombo
Saturday, July 11, 2020
Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

கூகுள் மீட், ஸூம் ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறங்கிய ’ஜியோ மீட்’

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடித்து வருகின்றது. இதனால், பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள், வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதற்காக, Zoom,...

ஏர்டெல் பங்குகளை வாங்குகிறது முன்னணி நிறுவனம்

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக திகழ்ந்து வரும் அமேசான், ஏர்டெல் நிறுவனத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையின் க்ரூப் கால் அம்சத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட இருக்கிறது

மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையின் க்ரூப் கால் அம்சத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த சேவையில் அதிகபட்சம் 100 பேருடன் உரையாட முடியும். இந்த எண்ணிக்கை வரும்...

கேட்ஸ் அறக்கட்டளை, என்ஐஎச், WHO மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, அறியப்படாத ஆர்வலர்கள் தேசிய சுகாதார நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்பு, கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பிற குழுக்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கிட்டத்தட்ட...

ட்விட்டர் அரசாங்க கண்காணிப்பு கோரிக்கைகள் மீதான சட்டப் போரை இழக்கிறது

ஏறக்குறைய ஆறு ஆண்டுகால சட்டப் போருக்குப் பின்னர் இது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று அரசாங்க வாதங்களை ஒரு கூட்டாட்சி நீதிபதி ஏற்றுக்கொண்டதை அடுத்து, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு கோரிக்கைகளை...

நிபுணர்களின் தன்னலமற்ற சேவைக்கு கூகுளின்(Google) பாராட்டு

வைரஸ் வெடிப்பின் கீழ் உலகம் திணறும்போது, நிபுணர்களின் தன்னலமற்ற சேவையை செய்து வருகின்றனர். எனவே இதனை பாராட்டும் விதமாகவும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி...

நோய் தொற்றை இனம்காண இங்கிலாந்தில் புதிய App

சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் அரசாங்கத்தின் தினசரி தொற்றுநோய் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நடவடிக்கையை அறிவித்தார். இந்த முயற்சியில் NHS "உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது" என்றார். ஆனால் முயற்சிக்கு ஆலோசனை...

கொரோனா வைரஸ் நோயாளிகளை எளிதில் அடையாளம் காண புதிய தொழிநுட்பம்!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ‘Contact Tracing' தொழில்நுட்பத்தை கூகுளும் - ஆப்பிளும் இணைந்து உருவாக்கியுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 17 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்....

பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் சேவையை இனிமேல் வாடிக்கையாளர்கள் வழமை போல் பயன்படுத்த முடியாது.

பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் சேவையில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசஞ்சர் சேவையை பயன்படுத்த தங்களது பேஸ்புக்...

2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது

வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என  அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில்...

அப்படி என்னதான் உள்ளது பப்ஜி (PUBG) கேமில்: ஆட்டிப்படைக்கும் ஆட்டம்!

இணையவாசிகள் மத்தியில், பப்ஜி (Player Unknown's Battle Grounds - PUBG) விளையாட்டு செல்வாக்கு மிக்கதாக இருப்பதோடு சர்ச்சைக்குரியதாகவும் இருக்கிறது. கேம் சூழலில் எதிராளிகளைச் சுட்டுத்தள்ளி ஒற்றை ஆளாக எஞ்சி...
- Advertisment -

Most Read

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...