31 C
Negombo
Saturday, July 11, 2020

வரலாறு

அன்பின் திருவுருவம் கிறிஸ்துமஸ் தாத்தா உருவான வரலாறு.

கட்டுரை- தி.கஸ்தூரி இயேசு கிறிஸ்து மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து காப்பாற்ற மானுடனாய் உலகிற்கு வந்த நன்நாளே இன்றுவரை மக்களால் கொண்டாடப்படும்...

ஐயப்பனின் ஹரிஹராசனம் பாடல் உருவான வரலாறு.

சபரிமலையில் ஐயப்ப சாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் உறக்கப்பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கும். இந்த பாடலை இயற்றியவர் தமிழகத்தை...

இலங்கையின் முதலாவது ஜனாதிபதி இவர் தான். (வரலாற்று தொகுப்பு)

இலங்கை வரலாற்றில் முதலாவது ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவ. இவர் 1958–1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961–1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார்.

பௌத்த மதம் இலங்கைக்கு பரப்பப்பட்டு இன்றுடன் 2326வருடங்கள் பூர்த்தி. (வரலாற்று கட்டுரை)

பௌத்த சமயம் என்று எதை அழைக்கிறோம்? அரச வம்சத்தைச் சார்ந்த சித்தார்த்தர் என்பவர் தவத்தினை ஆற்றி ஞானம் பெற்று, புத்தர் என்று வழங்கப்பட்டார். புத்தர்...

நாட்டின் பிரச்னையில் மௌனம் ஏன்?சிறப்பு கட்டுரை ..

நாட்டின் பிரச்னையில் மௌனம் ஏன்?   இலங்கை ஜனாதிபதி  மைத்ரிபால சிறீசேன, இலங்கையில் இரண்டு பிரதமர்கள் இருக்கும் நெறியற்ற நடைமுறையை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை அதன் தலைவரின் ஆலோசனையைப் பெறாமலேயே தனது விருப்பத்திற்கேற்ப ஒத்திவைத்தது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை...

1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு)

இந்து சமுத்திரத்தின் நித்திலம் என சிறப்பிக்கப் பட்டும், திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்டும் சிறப்புற்று விளங்கும் இலங்கை திருநாட்டின் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் கடல் சூழ்ந்த மாநகரே நீர்கொழும்பு. நீர்கொழும்பின் தமிழர் வரலாறு...

தமிழர் வரலாறும் குடமலைநாட்டு அறிவியலும்

தமிழர் வரலாறு என்றாலே மர்மம்தான். அதுவும் 20,000ம் வருட வரலாறு என்றால் சொல்லவா வேண்டும்! கடற்கோள்கையால்  அழிந்த நம் வரலாற்றை அறிந்தால் அது  உலக வரலாற்றையே மாற்றும். ஆம் குமரிகண்டம்தான்  சற்று அறிவியல் ரதியாக...

யார் இந்த பறையர்கள்?

பறையர், தேவர், நாடார் ,கவுண்டர், படையாச்சி, நாயக்கர் சாதி பெயரா?  இல்லை. தேவர் என்கிற ஒரு இனமோ, சாதியோ ஆதியில் இல்லை .ஆம் இருபதாம் நூற்றாண்டில் தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முன்...
- Advertisment -

Most Read

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...