31 C
Negombo
Saturday, July 11, 2020
Home உள்நாட்டு

உள்நாட்டு

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 196 பேருக்கு கொரோனா

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய...

பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓகஸ்ட் 02 நள்ளிரவுடன் நிறைவு!

தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் தொடர்பான விசேட அறிவித்தலொன்று பொலிஸ் தலைமையகத்தினால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த அறிவித்தலிலேயே...

தலங்கம பகுதியில் காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியை  தயாரித்து வந்த நபர்  பொலிஸார் கைது செய்துள்ளனர்

தலங்கம பகுதியில் காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியை  தயாரித்து வந்த நபர்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இரசாயன பொருட்கள் உள்ளடங்கிய 500 மில்லி லீட்டர் போத்தல்கள் 1422, லீட்டர் போத்தல்கள்...

ரிஷாட் பதியுதீன் சி.ஐ.டி.யில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று முற்பகல் அவர் குற்றப்புலனாய்வு...

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்க வேண்டும்

19வது திருத்தத்தில் இருந்து அல்லாமல் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்  புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வான்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வான்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் - போக்குவரத்து அமைச்சு

5 மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்

நாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.இதனை,...

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், சிறந்த செயற்ப்பாட்டாளர் தரப்படுத்தலில் சிவஞானம் சிறீதரன், 9ஆவது இடம்

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத் தரப்படுத்தலில், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், சிறந்த செயற்ப்பாட்டாளர் தரப்படுத்தலில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன், 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 17 ஆவது சந்தேகநபர் கைது

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 17 ஆவது சந்தேகநபர் ராகம பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது...
- Advertisment -

Most Read

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...