31 C
Negombo
Wednesday, August 5, 2020

colourmedia

1441 POSTS0 COMMENTS

நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் நல்லூர் பிரதேச சபையில் இருந்து கடமை முடிந்து சுன்னாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது,...

ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சேவையில் மேலும் சில வசதிகள்

ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சேவையில் இன்று (வியாழக்கிழமை) முதல் மேலும் சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கிணங்க ரயில் பயணிகளுக்கு இன்று முதல் பருவச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்நிலையில், பயணிகள் தமது நிறுவனங்கள் மூலம்...

கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடரும்.

வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊரடங்குச்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவில் பிரச்சினை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். சுகாதார அமைச்சர் இன்று (செவ்வாய்க்கிழமை) நுவரெலியா...

இறுதி நிலைப்பாட்டினை அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை!

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பிலான இறுதி நிலைப்பாட்டினை அறிவிக்குமாறு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று...

திறக்கப்பட்ட பங்கு சந்தை உடனடியாக மூடல்

7 வாரங்களின் பின் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் இன்று ஆரம்பிக்கப்பட்ட போதும் பரிவர்த்தனை உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளது. விலைச்சுட்டெணின் வீழ்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது S&P SL20...

சுகாதார அமைச்சின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.

இராணுவ சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க சுகாதார அமைச்சின் செயலாளராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம்...

வஸ்கமுவ தேசிய பூங்காவில், 28 பேர் கைது

அனுமதியின்றி வஸ்கமுவ தேசிய பூங்காவில் தங்கியிருந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஒரு பிக்கு உட்பட மொத்தமாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வஸ்கமுவ தேசிய பூங்காவின் நாகநாகலா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை...

ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கும் அயர்லாந்து விமான நிறுவனம்!

இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை தொடர்ந்து அயர்லாந்தின் ரியானைர் (Ryanair)விமான நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளதோடு, அனைத்து பொது...

“இந்த நிலைமையைக் கண்டு நானும் பயப்படுகிறேன்” – சவுரவ் கங்குலி வருத்தம்

கொரோனா வைரஸால் போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். ‘ஃபீவர் நெட்வொர்க்’ அறிமுகப்படுத்திய ‘100 ஹவர்ஸ் 100 ஸ்டார்’ என்ற நிகழ்ச்சியில் பிசிசிஐ...
- Advertisment -

Most Read

ஒரு கோடி 63 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி!

இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய நம்பிக்கை !!! நடக்குமா ??

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற...

7 தனிப்படை அமைத்தது இந்தியா விசாரணை ;

இலங்கையில் தேடப்பட்டுவந்த நிலையில் இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அங்கொட லொக்கா குறித்து விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக இந்தியாவின் சி.பி.சி.ஐ.டி. தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை...

வாக்காளர்கள் கவனத்திற்கு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே...