31 C
Negombo
Wednesday, August 5, 2020
Home நேரம் நல்ல நேரம் இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

சார்வரி – ஆடி 17 ஆம் நாள் சனிக்கிழமை
(01.08.2020) வாக்கிய பஞ்சாங்கம்

திதி – இன்று இரவு 10:39 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
யோகம் – இன்று காலை 6:02 வரை அமிர்தம் பின்பு சித்தம்
நட்சத்திரம் – இன்று காலை 8:16 வரை மூலம் பின்பு பூராடம்
சந்திராஷ்டமம் –
ரோகிணி

நல்ல நேரம் –
காலை10:45-11:45 வரை
மாலை 4:30-5:00 வரை
ராகு காலம் –
காலை 9:00-10:30 வரை
குளிகை –
காலை 6:00-7:30 வரை
எமகண்டம் –
பி‌.ப. 1:30-3:00 வரை

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

மேஷம் – வெற்றி
ரிஷபம் – பயம்
மிதுனம் – உயர்வு
கடகம் – நன்மை
சிம்மம் – கவலை
கன்னி – ஆதரவு
துலாம் – அமைதி
விருச்சிகம் – சிரமம்
தனுசு – ஏமாற்றம்
மகரம் – செலவு
கும்பம்- தாமதம்
மீனம் – வரவு

- Advertisment -

Most Popular

ஒரு கோடி 63 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி!

இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய நம்பிக்கை !!! நடக்குமா ??

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற...

7 தனிப்படை அமைத்தது இந்தியா விசாரணை ;

இலங்கையில் தேடப்பட்டுவந்த நிலையில் இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அங்கொட லொக்கா குறித்து விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக இந்தியாவின் சி.பி.சி.ஐ.டி. தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை...

வாக்காளர்கள் கவனத்திற்கு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே...

Recent Comments