31 C
Negombo
Wednesday, August 5, 2020
Home நேரம் நல்ல நேரம் சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி
வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை
(11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

திதி – இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி
யோகம் – இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை 7:08 வரை மரணயோகம்
நட்சத்திரம் – இன்று காலை 7:08 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி
சந்திராஷ்டமம் –
பூரம்

நல்ல நேரம் –
காலை 7:55-8:45 வரை
மாலை 4:30-5:00 வரை
ராகு காலம்
காலை 9:00-10:30 வரை
குளிகை –
காலை 6:00-7:30 வரை
எமகண்டம்
பி‌.ப. 1:30-3:00 வரை

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

மேஷம் – யோகம்
ரிஷபம் – சாந்தம்
மிதுனம் – உயர்வு
கடகம் – நற்சொல்
சிம்மம் – இன்பம்
கன்னி – உழைப்பு
துலாம் – சாதனை
விருச்சிகம் – முயற்சி
தனுசு – சுகம்
மகரம் – சுபம்
கும்பம் – விருத்தி
மீனம் – உற்சாகம்

- Advertisment -

Most Popular

ஒரு கோடி 63 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி!

இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய நம்பிக்கை !!! நடக்குமா ??

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற...

7 தனிப்படை அமைத்தது இந்தியா விசாரணை ;

இலங்கையில் தேடப்பட்டுவந்த நிலையில் இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அங்கொட லொக்கா குறித்து விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக இந்தியாவின் சி.பி.சி.ஐ.டி. தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை...

வாக்காளர்கள் கவனத்திற்கு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே...

Recent Comments