31 C
Negombo
Wednesday, August 5, 2020
Home உள்நாட்டு ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

நாட்டை சீராக முகாமைத்துவப்படுத்தி முன்னேற்றிச் செல்ல ஐக்கிய தேசியக்கட்சி திட்டம் வகுத்துள்ளது. அதை இன்றைய தினம் மக்கள் முன்சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

ஒரு கோடி 63 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி!

இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய நம்பிக்கை !!! நடக்குமா ??

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற...

7 தனிப்படை அமைத்தது இந்தியா விசாரணை ;

இலங்கையில் தேடப்பட்டுவந்த நிலையில் இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அங்கொட லொக்கா குறித்து விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக இந்தியாவின் சி.பி.சி.ஐ.டி. தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை...

வாக்காளர்கள் கவனத்திற்கு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே...

Recent Comments