எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறவுள்ள ICC 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ICC இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.