Monday, July 4, 2022
Google search engine
Homeஉள்நாட்டுஜூன் மாதம் முதல் மின்வெட்டில் மாற்றம்

ஜூன் மாதம் முதல் மின்வெட்டில் மாற்றம்

மின்வெட்டு நேரம் ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments