Sunday, July 3, 2022
Google search engine
Homeஉள்நாட்டுவிடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டமா? - இந்திய உளவுத்துறை சொன்னது என்ன ?

விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டமா? – இந்திய உளவுத்துறை சொன்னது என்ன ?

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் எழுந்தது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் பதவி விலகக்கோரி, மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

கடந்த 9ம் தேதி மஹிந்த கொழும்புவில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் நடத்திய வன்முறையைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

மஹிந்த ராஜபக்ஷ வீடு மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.பிக்களின் வீடுகளிலும் தாக்குதல் நடைபெற்றது. ஆளுங்கட்சி எம்.பி ஒருவர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது என்ன ? விரிவான செய்திக்கு இந்த காணொளியைப் பாருங்கள்.
https://youtu.be/oKtNAcCsJG8?t=36

நன்றி பிபிசி Tamil

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments