இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 60 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி
எங்கள் Facebook பக்கத்தை மறக்காமல் லைக் செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும் நன்றி