2022 உயர்தரப் பரீட்சை இருந்த போதிலும் இலங்கை மின்சார சபை தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டினை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது
உயர்தரப் பரீட்சை காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதிக உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்தர பரீட்சையின் போதும் மின்வெட்டு அமுலுக்கு
எங்கள் Facebook பக்கத்தை மறக்காமல் லைக் செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும் நன்றி