ColourMedia
WhatsApp Channel
Homeநேரம் நல்ல நேரம்இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

0Shares

சார்வரி – ஆடி 5 ஆம் நாள் திங்கள்
(20.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்.

விரததினங்கள் – அமாவாசை இன்று அதிகாலை 00:18 முதல் இன்று இரவு 11:36 வரை

திதி – இன்று அதிகாலை 00:17 வரை சதுர்த்தி பின்பு இரவு 11:36 வரை அமாவாசை
யோகம் – இன்று காலை 6:00 வரை சித்தயோகம் பின்பு இரவு 10:20 வரை அமிர்தம்
நட்சத்திரம் – இன்று இரவு 10:20 வரை புனர்பூசம் பின்பு பூசம்
சந்திராஷ்டமம் –
மூலம், பூராடம்

நல்ல நேரம் –
காலை 6:15-7:15 வரை
மாலை 4:45-5:45 வரை
ராகு காலம் –
காலை 7:30-9:00 வரை
குளிகை –
பி‌.ப. 1:30-3:00 வரை
எமகண்டம் –
காலை 10:30 முதல்
பி‌.ப. 12:00 வரை

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

மேஷம் – தனம்
ரிஷபம் – எதிர்ப்பு
மிதுனம் – வெற்றி
கடகம் – கவலை
சிம்மம் – பயம்
கன்னி – நட்பு
துலாம் – தடங்கள்
விருச்சிகம் – தாமதம்
தனுசு – சுகம்
மகரம் – வரவு
கும்பம் – களிப்பு
மீனம் – சிக்கல்

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments