ColourMedia
WhatsApp Channel
Homeநேரம் நல்ல நேரம்சார்வரி - ஆடி 3 நாள் சனிக்கிழமை (18.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி – ஆடி 3 நாள் சனிக்கிழமை (18.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

0Shares

சார்வரி – ஆடி 3 நாள் சனிக்கிழமை
(18.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சனி பிரதோஷ விரதம்

திதி – இன்று அதிகாலை 00:08 வரை துவாதசி பின்பு திரயோதசி
யோகம் – இன்று முழுவதும் சித்தயோகம்
நட்சத்திரம் – இன்று இரவு 9:40 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை
சந்திராஷ்டமம் –
அனுஷம்.கேட்டை

நல்ல நேரம்
காலை 7:45-8:45 வரை
மாலை 4:45-5:45 வரை
ராகு காலம்
காலை 9:00-10:30 வரை
குளிகை
காலை 6:00-7:30 வரை
எமகண்டம்
பி‌.ப. 1:30-3:00 வரை

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

மேஷம் – வரவு
ரிஷபம் – தாமதம்
மிதுனம் – செலவு
கடகம் – நோய்
சிம்மம் – வெற்றி
கன்னி – பீடை
துலாம் – நன்மை
விருச்சிகம் – அமைதி
தனுசு – பக்தி
மகரம் – பயம்
கும்பம் – கவலை
மீனம் – மேன்மை

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments