31 C
Negombo
Tuesday, April 7, 2020
Home நீர்கொழும்பு செய்திகள் நீர்கொழும்பு பிராந்திய புதிய பொலிஸ் அத்தியட்சகர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

நீர்கொழும்பு பிராந்திய புதிய பொலிஸ் அத்தியட்சகர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

நீர்கொழும்பு பிராந்திய புதிய பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள சமன் சிகெரா அவரகள் கடந்த 5ஆம் திகதி தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி பொலிஸ் சேவையில் ஒரு விசாரணை துணை ஆய்வாளராக சேர்ந்த சமன் சிகெரா அவரகள் நாட்டின் பல பிரதேசங்களில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும், உதவி போலீஸ் அத்யட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.

நீர்கொழும்பில் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகராக கடையாற்றிய கபில கடுப்பிட்டிய அவர்கள் பிரதி பொலிஸ் அத்யட்சகராக பதவிஉயர்வு பெற்று சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்க்கே குளியாபிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியாக கடைமாற்றிய சமன் சிகெரா அவரகள் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

பிரதமர்- அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு- தமிழ் மொழிபெயர்ப்பு இதோ

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில்  பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய மருந்துப் பொருட்கள்

கோவிட் -19 நெருக்கடியில் இலங்கையும் சிக்கி திணறி வரும் நிலையில் இந்தியா இன்றையதினம் 10 தொ ன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்...

Recent Comments